கீவ்: உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத சூழலில், ரஷ்ய ராணுவம் குறித்து உக்ரைன் தரப்பில் பரபர குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப். இறுதியில் முழு வீச்சிலான போரை ஆரம்பிக்க ரஷ்யா அதிபர் புதின் உத்தரவிட்டார். அதன்படி அனைத்து பகுதிகளில் இருந்து உக்ரைனை ரஷ்யா தாக்கியது. இந்தப் போர் சுமார் ஒரு மாதத்திற்கு
from Oneindia - thatsTamil

0 Comments