கீவ்: உக்ரைன் ரஷ்யா போர் மீண்டும் தீவிரமடையத் தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப். இறுதியில் முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்களைக் குறித்து வைத்து ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப்
from Oneindia - thatsTamil

0 Comments