ரேபரேலி: உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் தலித் சமூகத்தை சேர்ந்த சிறுவனை தாக்கிய கும்பல் வாலிபர் ஒருவரின் கால்களை நக்க வைத்து வீடியோ எடுத்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜாதி, மதம் சார்ந்த பிரிவினைகள் கூடாது என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
from Oneindia - thatsTamil

0 Comments