மயிலாடுதுறை: தருமபுர ஆதீன மடத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆதின மடம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கறுப்புக்கொடி காட்ட முயற்சி செய்த 150 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.இதில்
from Oneindia - thatsTamil

0 Comments