நியூயார்க்: தலையில்லாமல் வெள்ளை நிற உடையில் சாலையில் ஒரு வினோத உருவம் நடந்து செல்வது போல் கூகுள் மேப்பில் பதிவாகியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பெல்லாம் தெரியாத இடத்திற்கு செல்கிறோம் என்றால், அங்கு உள்ளவர்களிடம் தான் விலாசம் விசாரிப்போம். ஆனால் நிலைமை இப்போது அப்படியில்லை. கூகுள் மேப் உதவியோடு அடுத்த ஊரில்

from Oneindia - thatsTamil