இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்கும் கடைசிக் கட்ட முயற்சிகள் இம்ரான் கான் எடுத்து வருகிறார். பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளன. பாக். எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் கூட்டணியில்
from Oneindia - thatsTamil

0 Comments