மாஸ்கோ: ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜெய் ஷிகோவிற்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பே தகவல்கள் வந்தன. இந்த சம்பவம் தற்போது அதிர வைக்கும் சில தகவல்கள் வந்துள்ளன. உக்ரைன் நகரங்கள் பலவற்றில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறி வருகின்றன. உக்ரைன் போரில் இதுவரை ரஷ்யா மிக மோசமான அளவில் பின்னடைவுகளை சந்தித்துள்ளது. இதுவரை
from Oneindia - thatsTamil

0 Comments