திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியரை அசிங்கமாக திட்டி மிரட்டி தாக்க முயன்ற மாணவனை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர். ஆசிரியரை திட்டி தாக்க முயன்ற மாணவர் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். அந்த பள்ளியில் தாவரவியல் ஆசிரியராகப் சஞ்சய் பணியாற்றி வருகிறார். இவர் வகுப்பறையில் இருந்த
from Oneindia - thatsTamil

0 Comments