கீவ்: உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனிற்கு அமெரிக்கா அதிநவீன ஆயுதங்களை அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டில் கடந்த பிப். மாதம் இறுதியில் தொடங்கிய போர் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்கிறது. உக்ரைனில் உள்ள படைகளை ரஷ்யா வாபஸ் பெற்றுள்ள போதிலும், போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு
from Oneindia - thatsTamil

0 Comments