ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பள்ளியில் ஆசிரியர்களுக்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டதற்கு முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடக கல்வி நிறுவனங்களில் முதல் முதலாக ஹிஜாப்புக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
from Oneindia - thatsTamil

0 Comments