காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கும் நிலையில் கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில் மாணவிகள் சரியாக ஹிஜாப் அணியாததால் அந்த பள்ளியை தாலிபான் அரசு மூடியது. மேலும் ஆசிரியர்களையும் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு வெளியேறியது. இதையடுத்து தாலிபான்கள் உள்நாட்டு போரை துவக்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். 2021

from Oneindia - thatsTamil