மயிலாடுதுறை : தருமபுரம் ஆதீனம் நடத்தும் ஞானரத யாத்திரையை துவக்கி வைக்க மயிலாடுதுறைக்கு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஆளுநரை பல்லாயிரக்கணக்கானோரை கொண்டு வரவேற்போம் என பாஜக துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கூறியுள்ளது பதற்றத்தை கூட்டியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள புஷ்கரவிழாவில் பங்கேற்க மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின்

from Oneindia - thatsTamil