ராஞ்சி: ஜார்கண்ட் தியோகர் மாவட்டத்தில் திரிகுட் மலையில் ரோப் கார்கள் ஒன்றொரு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ள திரிகுட் மலையில் பாபா பைடியநாத் மலைக்கோயில் உள்ளது. இங்கு தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற மீட்புப் படையினர், ரோப் கார்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில்

from Oneindia - thatsTamil