கீவ் : உக்ரைன் மீது போர் தொடுத்து உள்ள ரஷ்யா துறைமுக நகரமான மரியுபோலை நகரை கைப்பற்றி உள்ளதாகவும், ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையும் வீரர்களின் உயிருக்கு உத்தரவாதம் தருகிறோம் என ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் நிலைமை
from Oneindia - thatsTamil

0 Comments