திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளப்பெருக்கு காரணமாக அம்மாநில மக்கள் கடுமையான இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாகவே அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பல இடங்களில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 4 ஆண்டு விசாரணை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இறுதி அறிக்கை

from Oneindia - thatsTamil