லைம்ரிக்: மனைவியுடன் உடலுறவு கொண்ட 10 நிமிடம் கழித்து அனைத்தையும் மறக்கும் சம்பவம் அயர்லாந்தில் நடந்துள்ளது. வயது ஆக ஆக ஒருவருக்கு மறதி ஏற்படும் என்பார்கள். அது போல் சிலர் தூக்கமின்மைக்கு பயன்படுத்தும் மருந்துகளாலும் ஞாபக மறதி ஏற்படும். சிலர் குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் மறந்துவிடுவார்கள். அவர்களுக்கு செலக்டிவ் அம்னீஷியா பாதிப்பு உள்ளதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.
from Oneindia - thatsTamil

0 Comments