போபால்: திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் கல்யாண பெண்ணை காணோம்.. அவர் என்ன ஆனார் என்று குடும்பமே தேடி பிடித்து, இறுதியில் கண்டுபிடித்தும் விட்டது. மத்திய பிரதேசத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. போபாலை சேர்ந்தவர் காந்தா பிரசாத் நாத்.. இவருக்கு நீண்ட காலமாகவே திருமணம் ஆகவில்லை.. அதனால், ஒரு நல்ல பெண் வேண்டும் என எதிர்பார்த்து
from Oneindia - thatsTamil

0 Comments