பெர்லின் (ஜெர்மனி) : பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகியவற்றுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் பிரதமர் பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தப் புகைப்படம் நரேந்திர மோடி 1993ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குப்

from Oneindia - thatsTamil