மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள சைபீரியாவில் தரையில் தோன்றிய மிகப்பெரிய குழி ஒன்று மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதி மக்கள் இந்த குழியை.. பூமிக்கு உள்ளே இருக்கும் இன்னொரு உலகத்திற்கான பாதை என்று கூறி வருகிறார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் சீனாவில் 630 அடி குழி கண்டுபிடிக்கப்பட்டது. இது மொத்தம் 630 அடி ஆழம்
from Oneindia - thatsTamil

0 Comments