டேராடூன்: உத்தரகாண்டில் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த பெண்ணை, அவரது 3 சகோதரர்கள் ஆயுதங்களால் தாக்கி, கோடரியால் வெட்டி படுகொலை செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரது 3 சகோதரர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. உத்தரகாண்டின் ஹரித்வார் மாவட்டம் ஷாபூர் கிராமத்தை சேர்ந்தவர் ப்ரீத்தி சிங். இவர் பக்கத்து கிராமத்தை

from Oneindia - thatsTamil