காத்மண்டு : நேபாளத்தில் 19 பயணிகள் உட்பட 22 பேருடன் சென்ற விமானம், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது. பொகாராவில் இருந்து ஜோம்சாம் விமான நிலையத்திற்கு இன்று காலை 9.55 மணியளவில் புறப்பட்ட விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. அந்த விமானத்தில் 4 இந்தியர்கள் உட்பட 22 பேர் பயணித்ததாக
from Oneindia - thatsTamil

0 Comments