மயிலாடுதுறை: 2020ல் தருமபுரம் மடத்தில் பல்லக்கில் ஆதீனத்தை தூக்கிச் செல்ல கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தருமபுரம் ஆதீனமே, "பல்லக்கு வேண்டாம் நடந்து செல்கிறேன்" எனக் கூறி நடந்து சென்றார். அப்போது அ.தி.மு.க ஆட்சி நடந்த நிலையில், விஷயத்தை பெரிதுபடுத்தாத பா.ஜ.கவினர் தற்போது சர்ச்சைக்கு உள்ளாக்கியிருப்பது விவாதமாகியுள்ளது. 500 ஆண்டுகால பாரம்பரியத்தை தடுக்கக் கூடாது என நேற்று சட்டப்பேரவையில்
from Oneindia - thatsTamil

0 Comments