கீவ்: ‛‛ரஷ்யாவின் போரால் உக்ரைனில் உயிர் வாழ்வதற்கான சூழல் சாத்தியமற்றதாக உள்ளது. இதில் தலையிட்டு உதவி செய்யுங்கள். உங்களால் முடியாது என்றால் இதை வேறு யாரால் செய்ய முடியும்?'' என பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கிடம் உக்ரைன் காமாண்டர் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலால் பொதுமக்கள் ஏராளமானவர்கள்

from Oneindia - thatsTamil