பாரிஸ்: பாரிசில் இருக்கும் மோனலிசா ஓவியம் மீது கேக் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உலகில் மிகவும் விலை உயர்ந்த, அதிகம் மதிக்கப்படும் ஓவியங்களில் ஒன்றுதான் மோனலிசா ஓவியம். இத்தாலி ஓவியர் லியானார்டோ டாவின்சி மூலம் வரையப்பட்ட ஓவியங்களில் தலைசிறந்த ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. கார்டினல்
from Oneindia - thatsTamil

0 Comments