போபால்: பிச்சையெடுத்து சேர்த்து வைத்த பணத்தில் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் சாஹூ என்ற நபர். இரண்டு கால்களும் செயலிழந்த சாஹூவை அவரது மனைவி முன்னியே தள்ளு வண்டியில் அமரவைத்து தினமும் தள்ளிச் செல்வார். இதனால் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளது. முதுகுவலியால் தவித்து வந்த தனது மனைவிக்காக, புதிதாக

from Oneindia - thatsTamil