டோக்கியோ: ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் பைடன், சீனாவை எச்சரிக்கும் வகையில் சில கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டில் குவாட் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஜப்பானுக்குச் சென்றுள்ளனர். அதன்படி அமெரிக்க அதிபர் பைடனும் குவாட் மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான்

from Oneindia - thatsTamil