பீகார்: பீகார் மாநிலத்தில் கிராமம் முழுவதும் மின்தடையை ஏற்படுத்திவிட்டு இரவு நேரத்தில் பள்ளியில் காதலியை ரகசியமாக எலக்ட்ரீசியன் சந்தித்தார். இந்த ஜோடியை பிடித்த கிராம மக்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாட்டால் பல்வேறு மாநிலங்களில் தற்போது அறிவிக்கபடாத மின்வெட்டுகள் உள்ளன. கடந்த சில வாரங்களை ஒப்பிடும்போது இந்த பிரச்சனைக்கு தற்போது பெரும்பாலான மாநிலங்களில்

from Oneindia - thatsTamil