கவுஹாத்தி: முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என அஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார். பொது சிவில் சட்டத்துக்கு அனைத்து இந்திய முஸ்லிம்களின் தனிநபர் சட்ட வாரியம், அசாதுதீன் ஓவைசி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஹிமந்தா பிஸ்வா சர்மா இவ்வாறு கூறியுள்ளார். இந்தியா முழுவதும் ஒரே

from Oneindia - thatsTamil