கடந்த நான்கு மாதங்களில் இரண்டு வெவ்வேறு சர்வதேச மோதல்களை சந்தித்து உயிர் பிழைத்த இந்த இந்திய தம்பதி, தென் மாநிலமான கேரளாவில் உள்ள தங்கள் வீட்டில் இப்போது ஒன்று சேர்ந்துள்ளனர். ஜனவரி மாதம் செங்கடலில் ஒரு சிவிலியன் சரக்குக் கப்பலை ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடத்தியபோது சிறைபிடிக்கப்பட்ட ஏழு இந்திய மாலுமிகளில் 26 வயதான அகில் ரகுவும் ஒருவர்.
from Oneindia - thatsTamil

0 Comments