கார்பெரா: ஆஸ்திரேலியாவில் பிறந்த பெண் குழந்தை நிரந்தரமாக சிரிப்பதை போன்ற முக அமைப்பை கொண்டுள்ளது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ப்ளேஜ் முச்சா (வயது 20), க்ரிஸ்டினா வெர்சர் (வயது 21) தம்பதிக்கு கடந்த டிசம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்தியாவில் கார் வைத்துள்ள குடும்பம் 8 சதவீதம் மட்டுமே.. பின்தங்கிய தமிழகம்..
from Oneindia - thatsTamil

0 Comments