போபால்: மத்திய பிரதேசத்தில் திருமண விழாவில் மணமகன் ‛ஷர்வானி' ஆடை அணிந்த நிலையில் அது பிடிக்கவில்லை எனவும், பாரம்பரிய முறைப்படி ‛தோத்தி--குர்தா' அணிய வலியுறுத்தியது அடிதடி, கல்வீச்சாக மாறி போலீஸ் நிலையம் வரை சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. மத்தியபிரதேச மாநிலம் தார் நகரை சேர்ந்தவர் சுந்தர்லால். பழங்குடி சமுதாயத்தை சேர்ந்தவர். இவருக்கும் தார் மாவட்டம் மெங்க்படா கிராமத்தை
from Oneindia - thatsTamil

0 Comments