கூகுள் டிரான்ஸ்லேட்டில் தமிழ் உள்பட ஏராளமான மொழிகள் உள்ள நிலையில் தற்போது சமஸ்கிருதம் உட்பட 24 மொழிகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. கூகுள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு சேவையான கூகுள் டிரான்ஸ்லேட் மூலம் நமக்குத் தெரியாத மொழிகளின் அர்த்தத்தை அறிந்து கொள்ளலாம்.   இந்த கூகுள் டிரான்ஸ்லேட்டில் தமிழ் உட்பட உலகின் ஏராளமான மொழிகள் இருந்து வருகின்றன. இந்நிலையில், சமஸ்கிருதம்

from Oneindia - thatsTamil