அகர்தலா: 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்று வனப்பகுதியில் புதைத்த 22 வயது இளைஞருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. 2021 ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி.. திரிபுரா மாநிலம் ஹொவாய் மாவட்டம் நிசன் சந்திரபுரா காவல் நிலையத்தில் பெற்றோர் கலங்கிய கண்களுடன் புகார் ஒன்றை அளிக்கின்றனர். தங்கள் 5 வயது மகளை

from Oneindia - thatsTamil