புவனேஸ்வர்: 5T பார்முலாவை பயன்படுத்தி ஒவ்வொருவரும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் மூலம் கிராமங்களை மேம்படுத்தி முன்மாதிரியாக்க முயற்சிக்க வேண்டும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறினார். ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். மாநில மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கிராமப்பகுதிகளை மேம்படுத்துவதிலும்,
from Oneindia - thatsTamil

0 Comments