மெக்சிகோ சிட்டி: தினமும் 3-5 லிட்டர் கோக கோலா குடிப்பது.. அதை கடவுளாக வணங்குவது.. கோவில்களில் தீர்த்தமாக கொடுப்பது என்று வினோத பழக்கத்தை மெக்சிகோவில் மக்கள் பலர் கடைப்பிடித்து வருகிறார்கள். அங்கு அப்படி என்ன நடக்கிறது.. மக்கள் கோக கோலாவிற்கு அடிமை ஆனது எப்படி? தமிழ்நாட்டில் எந்த மூலைக்கு சென்றாலும் ஒரு டீ கடையை பார்த்து விட

from Oneindia - thatsTamil