கொழும்பு: இலங்கை நாட்டில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு அவசர தேவைக்குக் கூட எரிபொருள் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. அண்டை நாடான இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடக்கத்தில் ஆங்காங்கே மட்டும் நடைபெற்ற

from Oneindia - thatsTamil