கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பல்கலைக் கழகங்களின் வேந்தர் பதவிகள் ஆளுநரிடம் இருந்து பறிக்கப்பட்டு மாநில முதல்வருக்கு வழங்க வகை செய்யும் தீர்மானத்துக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்தியில் ஆளும் கட்சியால் நியமிக்கப்படும் ஆளுநர்கள், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் குடைச்சல் கொடுப்பது என்பது முன்னெப்போதும் இல்லாததைவிட அதிகரித்துள்ளது. தமிழகம், மேற்கு வங்கம், தெலுங்கானா மாநிலங்களில்
from Oneindia - thatsTamil

0 Comments