காந்திநகர்: ‛சோலோகாமி' எனும் முறையில் ஜூன் 11ல் தன்னைத்தானே குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த 24 வயது இளம்பெண் திருமணம் செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடு கோவிலில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ‛‛இந்த திருமணம் இந்து மதத்துக்கு எதிரானது. இது இந்துக்களின் மக்கள்தொகையை குறைக்கும். இதனால் எந்த கோவிலிலும் இத்தகைய திருமணம் நடத்த அனுமதிக்கமாட்டோம்'' என பாஜக
from Oneindia - thatsTamil

0 Comments