கலிஃபோர்னியா : அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தில் தலித் மக்களின் உரிமைகளுக்காகச் செயல்படும் தேன்மொழி சௌந்தரராஜன் பங்கேற்கும் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு கூகுள் நிறுவன ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தேன்மொழி சௌந்தரராஜன் உரை ரத்து செய்யப்பட்டது. இந்த கருந்தரங்கை ஏற்பாடு செய்த கூகுள் நியூஸ் திட்ட மேலாளர் தனுஜா குப்தா ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் கூகுள்
from Oneindia - thatsTamil

0 Comments