அகமதாபாத்: 100 வது பிறந்தநாளை கொண்டாடிய தனது தாயை சந்திக்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, கேமராமேன் வரும்வரை காரிலேயே காத்திருந்ததாக வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபாய் மோடி அம்மையார் குஜராத் மாநிலம் காந்திநகரில் வசித்து வருகிறார். பிரதமராக பதவியேற்ற 8 ஆண்டுகளில் அடிக்கடி குஜராத்துக்கு பயணம்
from Oneindia - thatsTamil

0 Comments