ராமேஸ்வரம்: இலங்கையின் மன்னனாக விபீஷணனை அறிவித்து பட்டாபிஷேக நிகழ்வு ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயிலில் நடைபெற்றது. ராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி ஆலயம் பித்ரு தோஷம் போக்கும் ஆலயமாக திகழ்கிறது. புராண கால சிறப்பு மிக்க இந்த ஆலயம் பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலமாகவும் திகழ்கிறது. இந்துக்களின் புனித பூமியான ராமேஸ்வரத்திற்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்று
from Oneindia - thatsTamil

0 Comments