கொல்கத்தா: வன்முறைக்கு மத்தியிலும் இஸ்லாமிய பெண்ணின் திருமணத்தை அமைதியாக இந்து மக்கள் முன்னின்று நடத்தி வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நபிகள் நாயகம் மீது பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறாக பேசியதை கண்டித்து நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹவுரா பகுதியில் ஆயிரக்கணக்கான
from Oneindia - thatsTamil

0 Comments