மயிலாடுதுறை : போலீஸ் வேடம் போட்டுக் கொண்டிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது அரசியலுக்கு வந்து ஏதேதோ பேசுகிறார், அவர் என்றுமே செல்லாக்காசு என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து திமுக மற்றும் தமிழக அரசின் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

from Oneindia - thatsTamil