ராணிப்பேட்டை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது பணியில் இல்லாத குழந்தைகள் நல மைய கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை அருகே அரசு குழந்தைகள் நல மையத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குழந்தைகள் நல மைய கண்காணிப்பாளர் பணியில் இல்லாததால் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், குழந்தைகள்
from Oneindia - thatsTamil

0 Comments