ஜெய்ப்பூர்: உர ஊழல் வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ரசென் கெலாட்டுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். 2007-ம் ஆண்டு முதல் 2009-ல் ஆண்டு வரை மானிய விலையில் உரத்தை ஏற்றுமதி செய்து ஊழலில் ஈடுபட்டார் என அக்ரசென் கெலாட் மீது குற்றம்

from Oneindia - thatsTamil