அருப்புக்கோட்டை: நர்ஸிங் கல்லூரி மாணவிக்கு வீடியோ கால் போட்டு உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் அக்கல்லூரி சேர்மேன் தாஸ்வின் ஜான் கிரேஸ் விவகாரம் குறித்து கல்லூரி மாணவிகளிடம் ஆட்சியர் மேகநாத ரெட்டி விசாரணை நடத்தி வருகிறார். அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரி மற்றும் கேட்டரிங் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 400-க்கும் மேற்பட்ட

from Oneindia - thatsTamil