நெல்லை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சியினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் 2 நாள் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்தார். தூத்துக்குடி விமான
from Oneindia - thatsTamil

0 Comments