கும்பகோணம்: தமிழகத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிட 13 ஆயிரம் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நடப்புக் கல்வி ஆண்டு தொடங்கியது முதல் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் வாழ்வியல் நற்பண்புகளை மேற்படுத்தும் வகையில் சிறார் திரைப்பட விழா நடத்தப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. மதிமுக மாவட்டச்

from Oneindia - thatsTamil