சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நேற்று தொடங்கியது. ஓபன் பிரிவிலும், பெண்கள் இந்திய அணிகள் வெற்றிகளை குவித்தன.

44-வது செஸ் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியை நேற்று முன்தினம் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கிவைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்