காந்தஹார்: ஆப்கானிஸ்தானில், தலிபான் நிறுவனரான மறைந்த முல்லா ஒமரின் கார், பூமிக்குள் இருந்து, 21 ஆண்டுகளுக்கு பின் தோண்டி எடுக்கப்பட்டது. உலகமெங்கும் கவனிக்கப்பட்டு வருபவர்கள் தாலிபன்கள்.. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் அமைப்பை சேர்ந்தவர்களே முக்கியமானவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த தாலிபன் அமைப்பை தோற்றுவித்தவர்தான் முல்லா உமர்.. இவர்தான் இந்த அமைப்பின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.. ஜே.என்.யு. மாணவர் உமர்

from Oneindia - thatsTamil